தென்மேற்கு பருவமழை வடஇந்தியாவை அடைந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் டெல்லியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: மும்பையில் கடந்த சில தினங்களாக வெளுத்து வாங்கிய மழை பெய்தது. <br /> <br />The Indian Meteorological Department (IMD) has predicted heavy to very heavy rains and possible thunderstorm activity for the northwestern parts of India in the next 24 hours.